“ஒரு அணு ஆயுதப் போரின் உண்மையான ஆபத்து உள்ளது”: இலங்கை தொழிலாளர்களும் மாணவர்களும் ஈரான் போரை எதிர்க்கின்றனர்
இலங்கை சோ.ச.க. மற்றும் IYSSE உறுப்பினர்கள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிரான பிரச்சாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
